MARC காட்சி

Back
முருகன்
000 : nam a22 7a 4500
008 : 220829b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a முருகன்
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a

மிகவும் பிற்காலத்திய முருகன் சிற்பம் பழமையான சிதிலமடைந்த கோயில் ஒன்றிலிருந்து கொணரப்பட்டு அகழ் வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. முருகன் நாகக்குடையின் கீழ் சமபாதத்தில் நான்கு திருக்கைகளுடன் நிற்கிறார். பின்னிரு கைகளில் ஆயுதங்கள் திகழ்கின்றன. முன்னிரு கைகள் காக்கும் கரங்களாக விளங்குகின்றன. முருகனின் பின்னே அவர் வாகனமான மயில் காட்டப்பட்டுள்ளது.

520 : _ _ |a

ஐந்து தலை நாகக்குடையின் கீழ் காட்டப்பட்டுள்ள முருகனின் இச்சிற்பம் தனித்துவமானது. பொதுவாக கிருஷ்ணர் இக்கோலத்தில் காட்டப்படுவது மரபு. முருகன் மயில் வாகனத்தோடு காட்சி தருகிறார்.

653 : _ _ |a முருகன், வேலன், ஆறுமுகம், கந்தன், கடம்பன், கார்த்திகேயன், கதிர்வேலன், சரவணர், சண்முகர், தனிச்சிற்பம், தூண் சிற்பம், நாயக்கர், கற்சிற்பம், கல், சிற்பம், பாண்டியர், கலை, முற்காலப் பாண்டியர், கலைப்பாணி, குற்றாலம், அகழ் வைப்பகம், தென்காசி, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
700 : _ _ |a திரு.தெ.பொன் கார்த்திகேயன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a குற்றாலம் அகழ் வைப்பகம் |b குற்றாலம் அகழ் வைப்பகம் |c குற்றாலம் |d தென்காசி |f தென்காசி
905 : _ _ |a கி.பி.-18-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 8.9299168790071
915 : _ _ |a 77.2690306774245
995 : _ _ |a TVA_SCL_001606
barcode : TVA_SCL_001606
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_001606/